பாக்கு மட்டை உணவு தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் நல்ல கிராக்கி
வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் தயாரிக்கப்படும் பாக்கு மட்டை உணவுத் தட்டுகளுக்கு வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
லண்டன்:ஏதாவது முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்களா? அப்படியானால் ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்; மறந்தது ஞாபகம் வந்து விடும். ஆம்; ஞாபக சக்தியை வளர்க்க தூக்கம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகத்திலேயே 6-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும் ரூ.9 ஆயிரம் கோடியில் உருவான டெல்லி விமான நிலையத்தை பிரதமர் மன்மோகன்சிங் திறந்து வைத்தார்.
மும்பை : அண்மைக் காலத்தில் மொபைல் போன் விற்பனைச் சந்தையில் நுழைந்த ஏர்போன் இந்தியா நிறுவனம், அண்மையில் பட்டி ஏக்யூ9 மற்றும் பட்டி ஏக்யூ9+என இரண்டு போன்களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது.
சென்னை:விபத்துக்குள்ளாகும் டேங்கர் லாரிகளுக்கு தண்டனை விதிக்க வகை செய்து ஆயில் நிறுவனங்கள் பிறப்பித்த நிபந்தனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் புதிய விண்வெளிக் கொள்கையை அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ளார்.விண்வெளி ஆராய்ச்சியில் உலகின் முன்னோடியாக உள்ள அமெரிக்கா நேற்று முன்தினம் புதிய விண்வெளிக் கொள்கையை வெளியிட்டது.
சென்னை : அடிப்படை வசதிகள் இல்லாததால், ஒரு தனியார்பொறியியல் கல்லூரிக்கு வழங்கப்பட்ட இணைப்பை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது.
பிரதமர் மன்மோன்சிங் ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா சென்றிருந்தார். டொரன்டோ நகரில் இருந்து டெல்லிக்கு இன்று திரும்பிய அவர் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
புதுடில்லி : குழந்தைகளை யார் பராமரிப்பது என்று வழக்குத் தொடுத்துள்ள பெற்றோருக்கு எதிராக, அந்தக் குழந்தைகளே சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துள்ள விசித்திர சம்பவம் நடந்துள்ளது.
சென்னை : அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதற்கட்ட மருத்துவக் கவுன்சிலிங் இன்று துவங்கியது.