தாய்லாந்திற்கு பெட்ரோல் இஞ்ஜின்களை ஏற்றுமதி செய்கிறது போர்டு இந்தியா
சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
சென்னை : வாகன உற்பத்தித் துறையில் முன்னணி வகிக்கும் போர்டு இந்தியா நிறுவனம், பெட்ரோல் இஞ்ஜின்களை தாய்லாந்திற்கு ஏற்றுமதி செய்கிறது.
டோக்கியோ : பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ஜப்பானில் “ஹயபுசா’ விண்கலம் ஏழாண்டுகளுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளது.
சென்னை: பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கான ‘ரேண்டம் எண்’, வெளியிடப்பட்டுள்ளது.
போபால் : மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் பொருட்டு, இந்தோனேஷியாவில் இருந்து 50,000 மெட்ரிக் டன் நிலக்கரியை மத்தியப் பிரதேசம் இறக்குமதி செய்கிறது.
புதுடில்லி: டில்லி வந்த ஏர்லைன்ஸ் விமானம் இன்று காலையில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது. இதனால் மற்றொரு துயர சம்பவம் தவிர்க்கப்பட்டது.
கொடநாட்டுக்கு ஓய்வெடுப்பதற்காக செல்லவில்லை. அங்கு சென்றாலும் கட்சிப் பணிகளையே கவனிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
புதுடில்லி :கடந்த சில ஆண்டுகளாக, சாலை விபத்துகள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மதுரை: “”பெற்றோர் – தனியார் பள்ளிகள் ஏற்கும் வகையில், கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்,” என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
மும்பை : அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா வேர்ல்ட் நிறுவனம், அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான சிபிஎஸ் கார்ப்பரேஷனுடன் இணைந்து புதிய தொலைக்காட்சி சேனல்களை துவக்க உள்ளது.
ஹராரே :இளம் இந்திய அணி சாதித்துக் காட்டியது. நேற்று நடந்த இரண்டாவது “டுவென்டி-20′ போட்டியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா 72 ரன்கள் விளாச, ஜிம்பாப்வேயை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 2-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது.