மின்வாரியத்திற்கு 1,652 கோடி ரூபாய் மானியம் : தமிழக அரசிற்கு ஆணையம் நிர்ணயம்
சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
சென்னை : நடப்பு நிதியாண்டிற்காக, மின்வாரியத்திற்கு 1,652 கோடியே 43 லட்ச ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்க வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது.
துபாய்:இணையதள மோசடி மூலம் வங்கி கணக்கிலிருந்த, பணத்தை இழந்த இந்தியர்கள், தங்கள் பணத்தை திருப்பி அளிக்குமாறு, ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் வங்கி வாடிக்கையாளர்கள் பலர், கடந்த டிசம்பர் மாதம், பணமோசடிக்கு ஆளாகி உள்ளனர்.
ஆவடி:”நாட்டின் முதல் விரோதிகளான நக்சல்வாதிகளை, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் முற்றிலுமாக அடக்கி விடுவோம்,” என, மத்திய நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
சென்னை:”தமிழகத்தில் புதிதாக ஏழு இடங்களில் அரசு கலைக் கல்லூரிகள் ஆரம்பிக்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், சம்பந்தப்பட்ட இடங்களில் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும்,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை, ஏப்.5: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடைபெற்ற முறைகேடுகளை கருணாநிதியால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
லண்டன்: விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று பெண் விஞ்ஞானிகளை இந்த வாரத்தில் அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது.
பெங்களூர்: பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் கொண்ட பெரும் கோடீஸ்வரர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்திலும், இந்திய வரிசையில் 18வது இடத்திலும், உலக அளவில் 342வது இடத்திலும் சன் டிவி கலாநிதி மாறன் உள்ளார் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் முறைப்படி தன்னை விவாகரத்து செய்யும் வர அவரை விட மாட்டேன் என்று ஆயிஷா கூறியுள்ளார். அவர் கொடுத்த புகார் காரணமாக சோயிப் மாலிக்கிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினார்கள்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் பொன்முடி அளித்த பதில் வருமாறு:-
மாஸ்கோ, ஏப்.4: விண்வெளி வீரர்கள் மூவருடன் விண்ணில் ஏவப்பட்ட ரஷிய விண்வெளி ஓடம் சோயுஸ், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.