பெரும்பான்மை ஆதரவுடன் மேலவை தீர்மானம் நிறைவேற்றம்; பா.ம.க., வும் ஆதரித்த அதிசயம்

posted in: அரசியல் | 0

சென்னை: 25 ஆண்டுகளாக இல்லாமல் இருந்த மேல்சபை அமைக்கும் தீர்மானம் இன்றைய சட்டசபையில் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த 1986 ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர்., காலத்தில் மேல்சபை கலைக்கப்பட்டது.

எல்லாவித கல்விக்கடனுக்கும் வங்கிகளில் இனி வரிச்சலுகை

posted in: கல்வி | 0

புதுடில்லி:அனைத்து விதமான கல்விக் கடன்களுக்கும் செலுத்தப்படும் வட்டிக்கு வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அப்பல்லோ மருத்துவமனைக்கு முதல்வர் பாராட்டு

posted in: அரசியல் | 0

சென்னை:”இந்திய மக்களுக்கு உலகத் தரத்திலான மருத்துவ சிகிச்சையை வழங்கி, முத்திரைச் சின்னமாக அப்பல்லோ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது,” என, முதல்வர் கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.

நூல் வாங்க போவதில்லை விசைத் தறியாளர்கள் முடிவு

ஈரோடு: ”நூல் விலை குறையும் வரை நூற்பாலைகளிடம் இருந்து நூல் வாங்குவதில்லை என, விசைத்தறியாளர்கள் முடிவு செய்துள்ளனர்,” என, தென்னிந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வெட்டுத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் ஆலோசனை

posted in: மற்றவை | 0

புதுதில்லி, ஏப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசின் நிதி மசோதா மீது வெட்டுத் தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகின்றன.

அமெரிக்காவில் தமிழக விஞ்ஞானிக்கு முக்கியத்துவம்

posted in: உலகம் | 0

ஹெüஸ்டன், ஏப்.11: அமெரிக்காவில் உள்ளமின் தொகுப்புகளில் புதிய தொழில்நுட்பத்தை தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வெங்கட் செல்வமாணிக்கம் கொண்டு வரவுள்ளார்.

எனது பெயரில் பேரவை அமைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும்: மு.க.அழகிரி எச்சரிக்கை

posted in: அரசியல் | 0

முக அழகிரி பேரவை என்ற பெயரில் எந்த அமைப்பையும் நான் அங்கீகரிக்கவில்லை. அப்படி ஏதாவது அமைப்பு செயல்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அமைச்சர் முக அழகிரி எச்சரித்துள்ளார்.

கார்கள் விலை விரைவில் அதிகரிக்கும்

புதுடில்லி: ‘பொருட்களின் விலை, வட்டி வீதம் மற்றும் எக்சைஸ் வரி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால், கார் தயாரிப்பாளர்கள், தங்களின் உற்பத்தி பொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்’ என, இந்திய ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது: முதல்வர் கருணாநிதி

posted in: அரசியல் | 0

சென்னை,​​ ஏப்.9:​ சாதாரண வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது என்று முதல்வர் ​ கூறினார்.​ அதே சமயம்,​​ தாங்கக் கூடியவர்களுக்கு சிறிய அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

டிஎன்​பிஎஸ்சி தேர்வு:​ நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் டிஆர்​ஓ​வி​டம் அனு​ம​திச் சீட்டு பெற​லாம்

posted in: மற்றவை | 0

கிருஷ்​ண​கிரி,​​ ஏப்.8: கிருஷ்​ண​கிரி மாவட்​டத்​தில் டிஎன்​பிஎஸ்சி குருப்-​2 எழுத்​துத் தேர்​வுக்​கான நுழை​வுச் சீட்டு கிடைக்​கா​த​வர்​கள் மாவட்ட வரு​வாய் அலு​வ​லரை சந்​தித்து அனு​ம​திச் சீட்டு பெற்று தேர்​வெ​ழு​த​லாம் என மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் பி.பிர​பா​கர் தெரி​வித்​துள்​ளார்.​