ஊழலில் மாட்டிய அரசு ஊழியர்கள் இரக்கம் வேண்டாம் என்கிறது தீர்ப்பு
புதுடில்லி: ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்களை எச்சரிக்கும் விதத்தில், ‘அப்படிப்பட்டவர்கள் மீது கருணையோ, இரக்கமோ காட்ட முடியாது’ என்று, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. டில்லியில் ஒரு பஸ் நடத்துனர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் காசு மட்டும் வாங்கிக் கொள்வார்.