பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்தில் தலையிட பிரதமருக்கு கடிதம்

posted in: அரசியல் | 0

புதுடில்லி:பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் தலையிட்டு நிர்வாகத்தை மாற்றி, புதிய அதிகாரிகளை நியமிக்கும்படி அந்நிறுவன ஊழியர்கள் அசோசியேஷன், பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தடா கோர்ட்டில் தாக்கலாகுமா

posted in: கோர்ட் | 0

சென்னை : விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழ், சென்னை தடா கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுமா என்ற விவரம், இந்த மாத இறுதியில் தெரிய வரும்.

அமெரிக்காவும் சீனாவும் பிரிந்துபோக முடியாது : வெள்ளை மாளிகை

posted in: உலகம் | 0

தைவானுக்கு ஆயுதம் விற்பது, கூகுள் செயல்பாட்டிற்குத் தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்தாலும், அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்து செல்ல முடியாது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

தனியார் பள்ளி கட்டண விவரம்: பிப்ரவரி 5}க்குள் தாக்கல் செய்ய மும்முரம்

posted in: கல்வி | 0

சென்னை,​​ பிப்.​ 2:​ தனியார் பள்ளிகளில் திரட்டப்பட்ட பல்வேறு வகையான ​ கட்டணம் உள்ளிட்ட விவரங்கள்,​​ பிப்ரவரி 5}ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்சூரன்ஸுக்காக ‘தாக்குதல் நாடகம்’ நடத்திய இந்தியர்

posted in: உலகம் | 0

மெல்போர்ன்: இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக, தன்னை சிலர் தாக்கி எரிக்க முயன்றதாக கூறி நாடகமாடியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.

தெலுங்கானா ராஜினாமா விவகாரம்:மாஜி எம்.பி.,யிடம் கோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

புதுடில்லி:தெலுங்கானா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ராஜினாமாக்களை உடனடியாக ஏற்கும்படி, ஆந்திர சட்டசபை சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஓகேனக்கல் குடிநீர் திட்டச் செலவு அதிகரிப்புக்கு ஒப்புதல்: 1978 கோடி ரூபாய் என நிர்ணயித்தது தமிழக அரசு

posted in: மற்றவை | 0

சென்னை : ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான செலவு 1,334 கோடியில் இருந்து 1,928 கோடியாக உயர்த்தப்பட்டு, அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் இலங்கை அரசு அனுப்பியது

posted in: அரசியல் | 0

புதுடெல்லி : ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

ஐஓபியின் நடமாடும் ஏ.டி.எம்.

சென்னை : தமிழ்நாட்டில் முதல்முறையாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (ஐ.ஓ.பி.) நடமாடும் ஏடிஎம் மையத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசியல் பயணம் தொடரும்: சரத் பொன்சேகா

posted in: உலகம் | 0

எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தமது அரசியல் பயணம் தொடரும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.