‘தமிழகத்தில் புதிய மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

posted in: மற்றவை | 0

சிதம்பரம்,​​ பிப்.​ 1:​ கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டத்தில் 3311 கே.வி.​ துணைமின் நிலையம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.​ விழாவில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துணை மின் நிலையத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:

யார் யாரோ அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்: மு.கருணாநிதி

posted in: அரசியல் | 0

“இன்றைக்கு யார் யாரோ அம்பேத்கர் பெயரை பயன்படுத்தி அரசியல் நடத்துகின்றனர்’ என, தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்

நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வு பெற்ற இரு விரிவுரையாளர்கள் பணியில் தொடர ஐகோர்ட் அனுமதி

posted in: கோர்ட் | 0

சென்னை : அரசு சட்டக் கல்லூரியில் பணியாற்றி 62 வயதை கடந்த இரண்டு விரிவுரையாளர்கள், பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க.வுக்கு வலு சேர்க்கும் வகையில் நானும், மு.க.அழகிரியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம்; துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

posted in: மற்றவை | 0

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலை தலைவர் எஸ்.ரத்தினவேலு, மத்திய மந்திரி மு.க.அழகிரி குறித்து `அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஒரு நிமிடம் பேசினால் ரூ.1.50 லட்சம் கட்டணம்

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டனின் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் ஒரு நிமிடச் சொற்பொழிவுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாகப் பெறுகிறார்.

புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால் பட்டா

posted in: அரசியல் | 0

சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை நடத்தும் பள்ளிகள்

posted in: கல்வி | 0

மதுரை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே நடத்தக் கூடாது என அரசு அறிவித்த பின்பும், மதுரையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.

கொசுவை விரட்ட மூலிகை மருந்து : கல்லூரி மாணவி சாதனை

posted in: மற்றவை | 7

கூடலூர் : கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த மாநகராட்சியாக சென்னை மாநகராட்சி தேர்வு : மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் தகவல்

posted in: அரசியல் | 0

திருச்சி: “தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தால், விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, விவசாயம் நடக்காத காலத்தில், வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யவுள்ளோம்’ என, மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் கூறினார்.