விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து சவுதியிலிருந்து ஜெய்ப்பூர் வந்தவர் கைது
ஜெய்ப்பூர்:டிக்கெட், பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தின் கழிவறையில் மறைந்திருந்து, சவுதியில் இருந்து இந்தியா வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் மீது, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.